youtube

10 July 2016

சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்

சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்

சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்
வீபூதியை கையில்லெடுத்துக் கொண்டு,குரு குரு நமசிவாயா என்று கூறி
ஓம் பகவதி ஓங்காரி , சத்ரு சங்காரி சர்வ வல்லபே சத்தி சத்தி மகாசத்தி
வா வா ஓங்காரி றீங்கரி ஆக்ருஷ ஆக்ருஷ தல்லி வாவா நான் தொட்ட வீபூதி, நீ தொட்ட வீபூதி நான் சொன்ன மந்திரம் நீ சொன்ன மந்திரம் , ஏவல், பில்லி, சூன்யம், எதிர்சத்ராதி, சண்டி ,பேரண்டி, விஷம், தோஷம் பிணியும்,முனி பேய் பூதங்கள் எல்லாம் அடி அடி பிடி பிடி கொல்லு கொல்லு தாக்கு தாக்கு ஹரி ஓம் நமச்சிவாய குருவே துணை
பிரேயோகம்

இதில் கொஞ்சம் வீபூதி எடுத்து குழந்தைகள் பெரியவர்கள்  நெற்றிலிட பேய் பிசாசு பில்லி சூன்யம் விலகும்

கஷ்ட, நஷ்டங்களை போக்கும் அனுமன் மந்திரம்

கஷ்ட, நஷ்டங்களை போக்கும் அனுமன் மந்திரம்

கஷ்ட, நஷ்டங்களை போக்கும் அனுமன் மந்திரம்

        
ஒருவரது லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியவை பாதிப்படைந்தோ, பலவீனமாகவோ இருந்தால் அவருக்கு கண் திருஷ்டியாலோ, எதிர்மறை சக்திகளாலோ கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும். 

6,8,12 ஆகிய இடங்கள் பலமாக இருந்து, கோச்சார நிலைகள் பாதகமாக இருந்தாலும் அவற்றின் திசா புத்தி காலங்களிலும் மேற்கண்ட பிரச்சினைகள் உண்டாகும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனைத்தரும், அனுமன் மீது அமைந்த இரண்டு முக்கியமான மந்திரங்களை இங்கு காணலாம். 

‘ஓம் நமோ ஹனுமதே ருத்ர 
அவதாராய பர யந்த்ர மந்த்ர 
தந்த்ர த்ராதக நாசகாய 
ஸ்ரீ ராம தூதாய ஸ்வாஹா’ 
‘புத்திர் பலம் யஸோ தைர்யம் 
நிர்பயத்வமரோகதா அஜாத்யம் 
வாக்படுத்வம் ச ஹநுமத் 
ஸ்மரணாத் பவேத்’ 

இதை ஒருவரது ஜன்ம நட்சத்திரத்தன்று காலையில் ஒரு அனுமனின் சன்னிதியில் இருந்து ஏதாவது ஒன்றை மட்டும் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும். பிறகு தினமும் காலையில் வீட்டிலிருந்தே ஜபம் செய்து வரலாம். இந்த மந்திரங்களை எப்போதுமே 48 அல்லது 108 என்ற எண்ணிக்கையிலேயே ஜபித்து வருதல் முக்கிய அம்சமாகும்

காளி உபாசனை

காளி உபாசனை

காளி உபாசனை
மூலமந்திரம்
க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தஷானே காளிகே

க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் சுவஹா

தினம் 108முறை  படையால் வைத்து உரு ஜெபித்தால் அன்னை நேரில்காட்சி அளிப்பார்கள்

வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் மந்திரமும்

வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் மந்திரமும்

வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் மந்திரமும்
யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் எழுதி விளக்கு முன்னால் வைத்து விளக்கில் நெய்விட்டு ஏற்றி  வேண்டும்
முதலில் விநாயகர் பூஜைகள் முடித்து விட்டு மஞ்சள் நிற மலர்களில் தகட்டைஅர்ச்சனை செய்து இந்த  மந்திரத்தை கூற வேண்டும்
‘’ ஓம் ஓம் லம்
டம் லிங் சங்
மங் சங் வங்
ஐயும் சங் சிவா
கிளவும் லங் சிவா
சவ்வும் மங் சிவா
உவ்வும் சங் சிவா
மவ்வும் மவ் சிவா
இரிங் கிரிங் சிவா

108  முறைகள்  கூறி மஞ்சள் நிற மலர்ளால் யந்திரத் தகட்டிற்கு அர்ச்சனை செய்து கற்பூரம் தூபம் காட்டி  வணங்க வேண்டும் . இந்த யந்திரத்தை தாயத்தில் அடைத்து கையிலோ கழுத்திலோ கட்ட வேண்டும். இதனால் எல்லா வழக்குகளும் வெற்றி பெறும் 

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்
குட்டிசாத்தான் சிவகணம் அம்சம் .இதற்கு எதவாது ஒரு வேலையை கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்.எந்த வேலை இருந்தாலும் மிக எளிதில் செய்ய கூடியாது
மூல மந்திரம்
ஓம்  குட்டிசாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி சாத்தா வாவா உன் ஆணை என்னானை உன்னையும் என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை சக்தி ஆனை சங்கரன் ஆணை வா உம் படு சுவஹா

வீதி இருகும் பிராத்தம் உள்ள நண்பர்கள் சித்தி செய்து கொல்லாம்

பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினை ஒழிய

பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினை ஒழிய

பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினை ஒழிய நடனசிங்கரா  கண்பதி மூலமந்திரம்
மேற்கு முகமாகய் தர்ப்பை ஆசனந்திலிருந்து, தாமரை மணியால்

ஓம் ஸ்ரீ கிலி நடனசிங்கார கனபதி என்று தினந்தோறும் 10008 வீதம் 10 நாள் ஜெபித்து வர  பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினைமுதலியவைகள் ஒழியும். மற்றவர்களுக்கும் வீபூதியில் ஜெபித்து கொடுக்கலாம்