youtube

17 November 2012

மணமகன் பிறந்த விவரம்
பெயர் : Time zone
E-Mail :
Phone No :
பிறந்த தேதி :
பிறந்த நேரம்:
பிறந்த நகரம்:

Title:
Name:
Phone:
Email:
Message:
மணமகள் பிறந்த விவரம்
பெயர் : Time zone
E-Mail :
Phone No :
பிறந்த தேதி :
பிறந்த நேரம்:
பிறந்த நகரம்:

Title:
Name:
Phone:
Email:
Message:

நட்சத்திரப் பொருத்தம்

நட்சத்திரப் பொருத்தம்

நட்சத்திரப் பொருத்தம்

இராசி பொருத்தம்


இராசி பொருத்தம் என்றால் பிறந்த இராசியின் ஒற்றுமையேயாகும். இந்திய ஜோதிடப்படி, ஒரு நபரின் பிறந்த இராசி என்பது அவருடைய பிறந்த நேரத்தில் சந்திரனுடைய நிலையைப் பொருத்தே அமையும். இது ஆண் மற்றும் பெண்ணுடைய இராசியைப் பொருத்து
அந்நபருடைய குணம், கலாச்சாரம் மற்றும் தனி இயல்பு போன்றவைகள் உறுதியாக சார்ந்திருக்கும். மேற்கூரிய இந்த பண்புகளின் ஒற்றுமையே கணவன், மனைவி இருவரின் நீண்ட வாழ்க்கைக்கு உறுதியளிப்பதாகவும், வளமான திருமண வாழ்வு பெறுவதற்கும் முக்கியமானதாகவுள்ளது. இது இராசி பொருத்தத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படையாக குறிக்கின்றது. மேலும் மற்ற பொருத்தங்களான கன பொருத்தம் போன்றவைகள் இல்லாதிருக்கும் சமயத்தில் இது ஒரு தீர்வாக செயல்படுகின்றது.

எடுத்து காட்டாக

பெண்ணினுடைய இராசி என்பது கடகம்.
ஆணினுடைய இராசி என்பது கும்பம்.
இவர்களுக்கு ராசி பொருத்தம் திருப்திகரமாகயில்லை

இராசி அதிபதி பொருத்தம்



இராசி அதிபதி பொருத்தம் என்றால் இராசி அதிபர்களுக்கிடையே உள்ள பொருத்தமாகும். பெண் மற்றும் பிள்ளையின் பிறந்த ராசியில் உள்ள அதிபனின் ஒற்றுமையே இந்த பொருத்தத்தை குறிக்கின்றது. இராசியதிபதி பொருத்தம் என்பது நீண்ட ஆயுள் மற்றும் தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகளின் அதிர்ஷ்டம் போன்ற தகுதிகளை குறிக்கின்றது. சில சமயங்களில் இராசியதிபதியின் ஒற்றுமை இல்லாவிடில், ஜாதகத்திலுள்ள சமஸப்தம் ஒற்றுமை மற்றும் மஹேந்திர பொருத்தமும் இந்த குறையை தீர்க்கும்.

பெண்ணின் இராசி அதிபதி சந்திரன்.
ஆணின் இராசி அதிபதி சனி.
இவர்களுக்கு ராசிஅதிபதி பொருத்தம் திருப்திகரமாகும்.

வசியப் பொருத்தம்



பிறந்த இராசிகள் பரஸ்பரம் ஓன்றுக்கொன்று வசியப்படுத்தும் ஒற்றுமையின் திறனே வசியப் பொருத்தமாகும். இந்த பொருத்தம் தம்பதியினரிடையே உள்ள அன்பையும், அரவணைப்பையும் அறிய உதவிபுரிகின்றது. வசியப் பொருத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இது மற்ற பொருத்தங்களான இராசி பொருத்தம் மற்றும் கன பொருத்தம் இல்லாத நேரத்தில் அந்த இடத்தை பூர்த்தி செய்கின்றது.
பெண்ணின் கடகம் இராசியும், ஆணின் கும்பம் இராசியும் தமக்குள் வசிய இடங்களில் இருக்கவில்லை. இவர்களுக்கு வசியம் பொருத்தம் திருப்திகரமாகயில்லை

மஹேந்திர பொருத்தம்



மஹேந்திர பொருத்தம் என்பது தம்பதியின் பிறந்த நட்சத்திரத்தை பொருத்தேயமையும். இந்த பொருத்தம் ஒரு மனிதன் தன்னுடைய மனைவி மற்றும் பிறக்கும் குழந்தைகளை நேர்மை ஆகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் பாதுகாப்பு அளித்து உறுதிபடுத்துவதேயாகும். இராசியதிபதி மற்றும் தின பொருத்தம் இல்லாத இடத்தில் மஹேந்திர பொருத்தம் இருந்தால் இதுவே போதுமானதாக கருதப்படுகின்றது.

கனப் பொருத்தம்



கனப் பொருத்தம் என்பது பிறந்த நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை யேயாகும். இருபத்தி ஏழ நட்சத்தரங்கள் மூன்று கனங்களாக (பிரிவுகளாக) பிரிக்கப்படுகின்றன. இது தேவ கனம், அசுர கனம் மற்றும் மனுஷ கனமாகும். தம்பதியின்
பிறந்த நட்சத்திரத்தை பொருத்து கன பொருத்தம் அமையும். இது கனங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை குறிப்பதாகும். பொதுவாக இந்த பொருத்தம் அவர்களுடைய ஆன்மீக மற்றும் மன ஒற்றுமையை குறிக்கும். கன பொருத்தம் தம்பதியின் வாழ்க்கை நிம்மதியாகவும் மற்றும் செழிப்பாகவும் இருக்க உதவி புரிகின்றது.

யோனிப் பொருத்தம்


யோனிப் பொருத்தம் என்பது பாலுறவிற்கேற்ற அடையாளமாகும். மிருகக் குறியீடுகள் ஒவ்வொரு நட்சத்திரங்களுடன் தொடர்புடையதாகும். பிறப்பு நட்சத்திற்கேற்ற மிருகக் குறியீடுகள் உள்ள தம்பதிகள் ஒவ்வொருவரும் நண்பர்களாயிருந்தால்
அவர்களின் யோனிப் பொருத்தம் திருப்திகரமாகயிருப்பதாகக் கருதப்படுகின்றது. அவ்வாறு இல்லாத நபர்களின் யோனிப் பொருத்தம் திருப்திகரமாக அமைய வாய்ப்பில்லை. யோனிப் பொருத்தம் சிறந்ததாக இருக்கும் தம்பதியரிடத்தில்
பொருளாதார செல்வாக்கு மற்றும் சந்தோஷமான மணவாழ்வு காணப்படும். யோனிப் பொருத்தம் சரியாகயில்லாத தம்பதியரிடம் திருப்தியில்லாமை, குழந்தைகளின் உறவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. இராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம் மற்றும் மகேந்திரப் பொருத்தம் இவற்றில் ஏதாவது இரண்டு பொருத்தங்களிருந்தாலும் பிரச்சனைகள் ஏற்படாது.

தினப் பொருத்தம்


தினப் பொருத்தம் என்பது பிறந்த நட்சத்திரங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை காண்பதற்கு மற்றொரு வழியாகும். தின பொருத்தம் தம்பதியினரிடையே மன ஒற்றுமையையும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் பெற உதவுகின்றது. இராசி
பொருத்தம் மற்றும் யோனிப் பொருத்தம் இருந்து தினப் பொருத்தம் இல்லாதிருந்தால் அதனை அவ்வளவு முக்கியமான ஒன்றாக கருதமாட்டார்கள். ஆணின் நட்சத்திரம் பெண்ணின் நட்சத்திரத்தி−ருந்து 16 ஆவதாகும். இவர்களுக்கு தினம் பொருத்தம் திருப்திகரமாகயில்லை

ஸ்தீரி தீர்க்க பொருத்தம்



ஸ்தீரி தீர்க்க பொருத்தம் என்பது பெண்ணினுடைய நட்சத்திரத்தில் இருந்து ஆணிணுடைய பிறந்த நட்சத்திரத்தை குறிக்கின்றது. இது அவர்களுடைய நீண்ட மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வை உறுதிப்படுத்துகின்றது. கனப் பொருத்தம் இல்லாதிருக்கும் நேரத்தில் இது ஒரு தீர்வாக அமைகின்றது.

ரஜ்ஜூ தோஷம்


ரஜ்ஜூ தோஷம் என்பது திருமண பொருத்தத்திற்கு சம்பந்தப்பட்ட தோஷங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. ரஜ்ஜூ தோஷம் திருமண வாழ்வில் ஏற்படும் பல எதிர்பாராத துன்பங்களுக்கு ஒரு காரணமாக கருதப்படுகின்றது.

வேதை தோஷம்


தம்பதியினரின் பிறந்த நட்சத்திரங்கள் ஓன்றுக்கொன்று வேதத்தில் இருந்தால், திருமணம் சிபாரிசு செய்யப்படமாட்டாது. இந்த தோஷத்தால் தம்பதியினர் மன உளைச்சல் பெற்று அவதியுறுவார்கள். இது பிரிவாலோ, சண்டையினாலோ, அடிக்கடி ஏற்படும் உடல் நலக் குறையினாலோ மற்றும் திருமணத்தின் போது ஏற்படும் மற்ற பிரச்சனைகளினாலோ இவை ஏற்படும். பெண்ணின் நட்சத்திரமான ஆயில்யம் ஆண் நட்சத்திரத்திரமான சதயம் இவற்றிற்கு வேதை தோஷம் இல்லை.

செவ்வாய் தோஷப் பொருத்தம்


திருமண பொருத்தம் பார்ப்பதில் செவ்வாய் முக்கியமான பங்கு வகிக்கின்றது. தென்னிந்தியாவின் சில பகுதிகளில், இதனை சார்ந்த தோஷங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும் செவ்வாயின் நிலை லக்னத்தி−ருந்து 7 மற்றும் 8 ஆம் இடத்தில்
இருப்பதால் ஏற்படுகிறது எனினும் செவ்வாய் தோஷத்திற்கு பல விலக்குகள் தரப்பட்டுள்ளன ஆலோசித்து தேர்ந்தெடுக்கப்பட்ட வைக்கே முக்கியத்துவம் தரப்படும் லக்னத்தை சார்ந்த செவ்வாய் தோஷத்திற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது அனைத்து பாபசாம்யத்தையும் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது
Tags; நட்சத்திரப் பொருத்தம் , பொருத்தம் பார்க்க, பொருத்தம் பார்த்து , பொருத்தம் என்பது , பொருத்தம் தான்

16 November 2012

சித்து விளையாட்டு

  சித்து விளையாட்டு      

மாயவித்தை  நாம்  எந்த  ஒரு  வித் தை     செய்தால்  முன்பு   ஓம் நமசிவாய   நாமாக  1இலச்சம்   உரு  ஜெபித்து  சித்து

செய்தால் 

 ஒளி  நமக்கு   வரும் 

செய்தால்  மிக முக்கியம்     விதி 

மூ றைகள்   1  நோ சே செக்ஸ் 

மாயவித்தை

மாயவித்தை  நாம்  எந்த  ஒரு  வித் தை     செய்தால்  நாம்   ஒளி   முக்கியம்    குரு   மூலம்  

கற்க  

வாஸ்து என்னும் விஞ்ஞானம்
நைரிதி மூலை படுக்கை அறை

     வீட்டின் நைரிதி மூலையில் பெரியவர்கள் படுக்கை அறையை அமைக்கவேண்டும். சக்தி அலைகளின் விதிப்படி.ஈசானியத்தில் இழுக்கப்படும் காஸ்மிக் சக்தி அலைகள், எதிர்மறை அமைப்பான நைரிதி மூலையில் உயர்சக்தியாக மாறுகிறது. இந்த இடத்தில் உருவமாகும் சக்தி அடர்த்தியாக இருக்கும். எனவே பெரியவர்கள் படுக்கை அறையை இங்கு அமைப்பதால், அவர்களால் உயர்சக்தியினை எளிதில் கிரகிக்க முடிகிறது. எனவே ஆழ்ந்த தூக்கம் வருகிறது. உடல்நலம் நன்றாக இருக்கும்.


நைரிதி மூலை மூடப்படல் வேண்டும்

 வீட்டிற்குள் இழுக்கப்படும் காஸ்மிக் சக்தி அலைகள் நைரிதி மூலையில் உயிர்ச்சக்தியாக மாறுகிறது. இந்த மூலை திறந்திருந்தால், காஸ்மிக் சக்தி அலைகள் வெளியேறி பயன்ற்றதாகிறது. எனவே காஸ்மிக் சக்தி அலைகள் வெளியில் செல்லா வண்ணம் நைரிதி மூலை மூடப்பட்டும், உயரமாகவும், கனமாகவும் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் நைரிதிமூலையில் எந்தத்திறவையும்,அதாவது கதவு சன்னல்கள் வைக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.

ஆக்கினேயத்தில் சமையல் அறை

   கட்டிட அமைப்பில் வெப்ப சக்தியின் அளவு ஈசானியத்தில் சுற்றுப்புற அளவில் உள்ளது.அது தெற்குப் பக்கம் அதிகமாகி ஆக்கினேயத்தில் கொதிநிலை அளவுக்கு வருகிறது. பின்னர் மேற்குப் பக்கமாகக் குறைந்து கொண்டே வந்து, நைரிதியில் சுற்றுப்புற அளவுக்குக் குறைந்து விடுகிறது. அதேபோல் வடக்குப் பக்கம், வெப்பநிலை அளவு சிறிதாக உயர்ந்து வாயு மூலையில் சுற்றுப்புற அளவைவிட 15டிகிரி அதிகமாக உள்ளது. பின்னர் தெற்குப் பக்கம் குறைந்து நைரிதியில் சுற்றுப்புற அளவுக்கு வருகிறது. இந்த வெப்ப சக்தியின் அளவை உபயோகிக்கும் வகையில் சமையல் அறையை ஆக்கினேயத்தில் வைக்கிறோம். இது இயலாத பட்சத்தில் சமையல் அறையை வாயு மூலையில் வைக்கிறோம்.
                                       
                            
     பழைய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள அறைகளின் அமைப்பும், தற்கால சக்தி அலைகளின் அடிப்படையில் வடிவமைக்கும் கட்டிடவரைபடமும் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. எனவே பழைய சாஸ்திரம் தற்போதைய விஞ்ஞானமும் பயனில் ஒன்றாக உள்ளன. அணுகுமுறையில் தான் மாறுதல் உள்ளது. வாஸ்து சாஸ்திரம் கிரகங்களின் அமைப்பால் உண்டாகும் சக்தி வெளிப்பாட்டின் அடிப்படையில் அமைந்த விஞ்ஞானம் என்பது புலனாகிறது. கடைப்பிடிப்பதிலும் வாஸ்து சாஸ்திரம் அறிவியல் பூர்வமான விஞ்ஞானம் என்பது புலனாகிறது.
    வாஸ்து சாஸ்திரம் என்பது சூரியக் குடும்பத்தின் கோள்களின் அடிப்படையில்  அமைந்தது.இவை உலகின் எல்லாப் பாகங்களுக்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானது.எனவே வாஸ்து சாஸ்திரம் எந்த குறிப்பிட்ட மதத்திற்கோ நாட்டிற்கோ உரிமையுடையதல்ல,உலகத்தில் எல்லாருக்கும் பொதுவானது.வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டிடங்கள் அமைத்தால் நல்ல வாஸ்து பலம் உண்டாகி நல்ல பலன் உண்டாகிறது. வீட்டிலுள்ளோர் மன மகிழ்ச்சிக்கும் உயர்வுக்கும் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் காரணமாகிறது.இது பொதுத்தன்மை கொண்டதால் யார்வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டிடம் அமைத்து மிகுந்த பலன்களைப் பெறலாம்.
    சூரியன் கோள்கள் அவற்றின் சுழற்சி சக்தி அலைகள் என்றும் நிலைதிருக்கும் தன்மையுடைவை.அவற்றின் அடிப்படையில் உண்டான வாஸ்து சாஸ்திரம் என்றும் நிலைத்திருக்கும்.வாஸ்து சாஸ்திர அமைப்பு அடிப்படை விதிகளின்படி உள்ளது.எனவே இந்த விதிகளின்படி கட்டும் கட்டிடங்கள் நல்ல பலன் கொடுக்கும் தன்மையுடையது.எனவே வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கையின் அடிப்படையில் அமைந்த விஞ்ஞானம்.அது உலக மக்கள் அனைவரும் பின்பற்றிப் பயன் அடையத்தக்க முறையில் பொதுவானது.நிலைத்த தன்மை கொண்டது.அனைவராலும் பயன்படுத்த ஏற்றது.விதிகளின் அடிப்படையில்அமைந்தது.எனவே வாஸ்து சாஸ்திரம் என்பது இந்துக்களின் ஏகபோக உரிமை அல்ல.அது உலகத்தில் அனைத்து சாதி,இனநாட்டு மக்களின் பொதுச்சொத்து.  

15 November 2012

சித்து விளையாட்டுஜலகள் தேவி பூஜை

ஜலகள் தேவி பூஜை  மஞ்சள் பொடி   இல்  ஒரு  பாவை  பொம்மை  ய்  செய்து  சி ந்தில் கொ டி   சு ர் றி    ஓம் ஜாகினி டாகினி  ஜலகள் தேவி நீ ரா ரா ரா என்று  மந்திரம் ஓரு 1லாச்ச தடவை உரு ஜெபித்து வந்தால்  சித்து செய்  தல் அன த்து  சித்து  இர் விளையாட்டு வரும் தருவித்தல் வித்தை  செய்யாலாம்     நாம் இந்த   பொருட்கள் வாங்கி   ஒரு இ  டத்தில் வைத்த  ஜலகள் தேவி   விபூதி   மோதிரங்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் போன்ற சிறிய பொருட்களை கொன் டுவா தாய்  நாம் கைஇ  ள்   வரும்      செல்  +918675039191

    any  about detalial   contact  my cell number    +918675039191      you   can tre    all  the best  sister  and brother     சித்து விளையாட்டு 

கல்தாமரை

கல்தாமரை என்ற மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.இந்த கல்தாமரையின் கிழங்கு அதன் வேர்களில் இருக்கும்.ஒவ்வொரு கிழங்கும் பூசணிக்காய் அளவுக்குப் பெரியதாக இருக்கும்.இந்த கிழங்கை அந்தக் காலத்தில் சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தக் கிழங்கின் மேல் நின்று வானத்தைப் பார்த்தால் அதுவும் பகலில் பார்த்தால் நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் கண்ணுக்குத் தெரியும்.இந்தக் கிழங்கைப் பயன்படுத்தித்தான் கிரக சஞ்சாரத்தை சித்தர்கள் கண்டறிந்தனர்.

இதுதவிர,மனித உடலை வெட்டினால் அந்த வெட்டுப்பட்ட உறுப்பை ஒட்ட வைக்கும் மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.நமது நினைவுகளை மறக்கடிக்கும் மூலிகையும் இங்கே இருக்கிறது.

இறவாத நிலையைத் தரும் மூலிகையும் சதுரகிரியில் இருக்கிறது.சதுரகிரியின் மொத்த மலைப்பரப்பைப் பற்றியும் போகர் 7000 என்ற புத்தகத்தில் பாடல்களாக துல்லியமாக விவரித்துள்ளார்.

உதாரணமாக, அத்தி ஊற்றிலிருந்து கூப்பிடுதூரத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் இருக்கிறது