youtube

23 February 2017

துறவியாகும் அமைப்புள்ள ஜாதகம் எது?

துறவியாகும் அமைப்புள்ள ஜாதகம் எது?

1.ஜாதகத்தில் சந்திரன் சனி சேர்க்கை இருந்தால் மனம் ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் நாட்டம் கொள்ளும்.
2.ஜாதகத்தில் 10 ம்மிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருந்தால் அவர் ஆன்மீக ஞானியாவர்.
3.மகரம்,கடகம், துலாம் சிம்மம் ஆன்மீகம் வாழ்வுக்கு ஏற்ற இராசிகளாகும்