youtube

4 September 2012

ஹயக்ரீவர் மூலமந்திரம்

ஹயக்ரீவர் மூலமந்திரம் உத்கீத ப்ரண வோத்கீத ஸர்வ வாகீச்வரேச்வர ஸர்வ வேத மயோசிந்த்ய ஸர்வம் போதய போதய

பிருஹஸ்பதி மந்திரம்

பிருஹஸ்பதி மந்திரம் இம்மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வதால் செல்வம், அறிவு, சந்தானம் ஆகியவை கிட்டுவதுடன் ஆயுள் அதிகரிக்கும். மேலும் 1, 3, 6, 8, 12 முதலிய இடங்களில் குருவாசம் செய்தால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி குருவின் அருள் கிட்டும். 1. ஸ்ரீ கணேஸாய நம: ஓம் குருர் ப்ருஹஸ்பதிர் ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர: வாகீஸோ தி யோ தீர்க்க- ஸமஸ்ரு: பீதாம்பரோ யுவா 2. ஸுதா-த்ருஷ்டிர் க்ர ஹாதீஸோ க்ரஹ-பீடா-அபஹாரக: தயா-கரஸ் ஸெளம்ய மூர்தி: ஸுரார்ச்ய: குட்மல த்யுதி: 3. லோக்-பூஜ்யோ லோக-குரு நீதி-க்ஞோநீதி-காரக தாரா-பதிஸ்ச ச ஆங்கிரஸோ வேத-வேத்யோ பிதாமஹ 4. பக்த்யா ப்ரஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமானி ஏதாநி ய: படேத் அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந் நர: 5. ஜீவேத் வர்-ஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி ய: பூஜயோத் குரு-தினே பீத-கந்த-அக்ஷத-அம்பரை: 6. புஷ்ப-தீப-உபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம் ப்ராஹ்மணான் போஜயித்வா பீடா-ஸர்ந்திர் பவேத் குரோ:

மஹா சுதர்ஸனர் மஹாமந்திரம்

மஹா சுதர்ஸனர் மஹாமந்திரம் ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் ÷க்ஷõபன கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்

ஆபத்துக்கள் விலக

ஆபத்துக்கள் விலக சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும். தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும். விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.

பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)

பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று) பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும். பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும். ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ.

தன்வந்திரி ஸ்லோகம் சதுர்புஜம் பீத வஸ்திரம் ஸர்வாலங்கார சோபிதம் த்யோயேத் தன்வந்த்ரிம் தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

தன்வந்திரி ஸ்லோகம் சதுர்புஜம் பீத வஸ்திரம் ஸர்வாலங்கார சோபிதம் த்யோயேத் தன்வந்த்ரிம் தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம். சதுர்புஜம் பீத வஸ்திரம் ஸர்வாலங்கார சோபிதம் த்யோயேத் தன்வந்த்ரிம் தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்

நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம் தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும். ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம ஸம்ஸார வைத்ய ஸர்வக்ஞ பிஷஜாம் அபியோ பிஷக் ம்ருத்யுஞ்ஜய: ப்ர ஸன்னாத்மா தீர்க்கம் ஆயு ப்ரயச்சது

மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் (மார்க்கண்டேயர் அருளியது)

மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் (மார்க்கண்டேயர் அருளியது) இந்த மார்க்கண்டேய ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு எமபயம் நீங்கும். நீண்ட ஆயுள் உண்டாகும். ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுகரிஷ்யதி! காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! நீலகண்டம் விருபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! அனந்தம் அவ்யயம் சாந்தம் அக்ஷமாலா தரம் ஹரம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்ய பத்தாயினம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! தேவதேவம் ஜகன்னாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! ஸ்வர்க்கா பவர்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்திதியந்த காரணம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! கங்காதரம் சஸிதரம் சங்கரம் சூல பாணிநம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! பஸ்மோத் தூளித சர்வாங்கம் நாகாபரண பூஷிதம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதீ பிராணநாயகம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! த்ரயக்ஷம் சதுர்ப்புஜம் சாந்தம் ஜடாமகுடதாரிணம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் ஆதகர்த்தாரம் ஈஸ்வரம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! வ்யோமகேசம் வ்ருபாக்ஷம் சந்திரார்க்கிருத சேகரம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! கல்பாயுர் தேகிமேபுண்யம் யாவதாயுர் அரோகரம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! சிவேசாரம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம் நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருஹ மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்!

நீண்ட ஆயுள் பெற, மரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம்

நீண்ட ஆயுள் பெற, மரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம் நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்

கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம் மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத: ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக: அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய. இந்த சுலோகத்தை தினமும் காலையில் 11முறை பாராயணம் செய்யவும்.

கடன்கள் தீர நரசிம்மர் ஸ்தோத்திரம் 1. தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 2. லக்ஷ?மி யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வர தாயகம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க சக்ராப்ஜாயுத தரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம் கத்ரூஜ விஷநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 5. ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 7. க்ரூரக்ரஹை : பீடிதானாம் பக்தானாம் அ பயப்ரதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 8. வேத வேதாந்த யக்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 9. ய இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்ச்ஞிதம் அந்ருணீஜாயதே சத்ய : தனம் சீக்ர - மவாப்னுயாத் அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம் ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.

கடன்கள் தீர நரசிம்மர் ஸ்தோத்திரம் 1. தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 2. லக்ஷ?மி யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வர தாயகம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க சக்ராப்ஜாயுத தரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம் கத்ரூஜ விஷநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 5. ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 7. க்ரூரக்ரஹை : பீடிதானாம் பக்தானாம் அ பயப்ரதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 8. வேத வேதாந்த யக்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 9. ய இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்ச்ஞிதம் அந்ருணீஜாயதே சத்ய : தனம் சீக்ர - மவாப்னுயாத் அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம் ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம். 1. தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 2. லக்ஷ?மி யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வர தாயகம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க சக்ராப்ஜாயுத தரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம் கத்ரூஜ விஷநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 5. ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 7. க்ரூரக்ரஹை : பீடிதானாம் பக்தானாம் அ பயப்ரதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 8. வேத வேதாந்த யக்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 9. ய இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்ச்ஞிதம் அந்ருணீஜாயதே சத்ய : தனம் சீக்ர - மவாப்னுயாத் அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம் ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.

செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய ஹூம்பட் ஸ்வாஹா ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம் தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா.

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்திரி

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்திரி ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத் இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார். ஸ்வர்ணப்ரத ஸ்வர்ணவர்ஷீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ பக்தப்ரிய பக்த வச்ய பக்தாபீஷ்ட பலப்ரத ஸித்தித கருணாமூர்த்தி பக்தாபீஷ்ட ப்ரபூரக நிதிஸித்திப்ரத ஸ்வர்ணா ஸித்தித ரசஸித்தித

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்திரி

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்திரி ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத் இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார்.

குபேரர் காயத்திரி

குபேரர் காயத்திரி ஓம் ய÷க்ஷசாய ச வித்மஹே வைஸ்ரவ ணாய தீமஹி தன்னோ ஸ்ரீத ப்ரசோதயாத்

குபேரர் காயத்திரி

குபேரர் காயத்திரி ஓம் ய÷க்ஷசாய ச வித்மஹே வைஸ்ரவ ணாய தீமஹி தன்னோ ஸ்ரீத ப்ரசோதயாத்

குபேரர் சம்பத்து உண்டாக குபேரர் மந்திரம்

குபேரர் சம்பத்து உண்டாக குபேரர் மந்திரம் ஓம் யக்ஷõய குபேராய வைஸ்வரவணாய தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே தேஹி தாபய ஸ்வாஹா

குபேரர் தியான ஸ்லோகம்

குபேரர் தியான ஸ்லோகம் மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம் கருடரத்ந நிபம் நிதிதாயகம்! ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜ துந்திலம் !!

மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும்

மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லக்ஷ?மி ஹ்ருதயம் என்ற இதைக் குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும். ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷ?மீ ச ஸுந்தரீ

மகாலட்சுமி அஷ்டகம்

மகாலட்சுமி அஷ்டகம் நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே சங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே ஆத்யந்த் ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே ஸ்த்தூல ஸூக்ஷ?ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ?மி நமோஸ்துதே ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே ஜகத் ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ?மி நமோஸ்துதே. மஹாலக்ஷ?ம்யஷ்டக ஸ்தோத்ரம் ய: படேன் பக்திமான் நர ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா ஏககாலே படேன் நித்யம் மஹாபாப வினாஸநம் த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித: திரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம் மஹாலக்ஷ?மீர் பவேன் நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

ஐஸ்வர்ய லட்சுமி மந்திர

ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா ! ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

செல்வம் கிடைக்க

செல்வம் கிடைக்க ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை சர்வ தாரித்ரிய நிவாரணாயை ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:

தினமும் பெண்கள் கூற வேண்டியது

தினமும் பெண்கள் கூற வேண்டியது ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறி மங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.

மஹா கணேச தியானம்

மஹா கணேச தியானம் கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம் ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம் சுக்லாம்பர தரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம் உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாத பங்கஜம் அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம் அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே வக்ர துண்ட மஹாகாய சூர்யகோடி ஸமப்ரப அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா மூக்ஷ?க வாஹந மோதக ஹஸ்த சாமர கர்ண விலம்பித ஸுத்ர வாமந ரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே களத் தாள கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம் சலத் சாரு கண்டம் ஜகத்ராண சௌண்டம் லஸத் தான கண்டம் விபத்பங்க சண்டம் சிவ ப்ரேம பிண்டம் பஜே வக்ர துண்டம் கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம் ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம் சுக்லாம்பர தரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம் உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாத பங்கஜம் அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம் அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே வக்ர துண்ட மஹாகாய சூர்யகோடி ஸமப்ரப அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா மூக்ஷ?க வாஹந மோதக ஹஸ்த சாமர கர்ண விலம்பித ஸுத்ர வாமந ரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே களத் தாள கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம் சலத் சாரு கண்டம் ஜகத்ராண சௌண்டம் லஸத் தான கண்டம் விபத்பங்க சண்டம் சிவ ப்ரேம பிண்டம் பஜே வக்ர துண்டம்

மஹா கணேச தியானம்

மஹா கணேச தியானம் கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம் ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம் சுக்லாம்பர தரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க அஷ்டஸக்தி ஸம்ருத்திஸ்ரீ ரஷ்டைஸ்வர்ய ப்ரதாயக: அஷ்டபீடோப பீடஸ்ரீ ரஷ்டமாத்ரு ஸமாவ்ருத: அஷ்டபைரவ ஸேவ்யாஷ்ட வஸுவந்த்யோஷ்ட மூர்த்திப்ருத் அஷ்டசக்ர ஸபுபுரந்மூர்த்தி ரஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரிய:

பூத, பிரேத பிசாசுகளின் தொல்லைகள் நீங்க

பூத, பிரேத பிசாசுகளின் தொல்லைகள் நீங்க பூராபோக்நிர் மருத் வ்யோமா அஹம் க்ருத் ப்ரக்ருதி: புமாந் ப்ரஹ்மா விஷ்ணு: ஸிவோ ருத்ர ஈஸ: ஸக்தி: ஸதாஸிவ: த்ரிதஸா: பிதர: ஸித்தா: யக்ஷõ: ரக்ஷõஸ்ச கிந்நரா: ஸாத்யா வித்யாதரா பூதா: மநுஷ்யா: பஸவ: ககா:
நவக்கிரக தோஷம் நீங்க ராஹுர் மந்த: கவிர் ஜீவ: புதோ பௌம ஸஸீ ரவி: கால: ஸ்ருஷ்டி: ஸ்த்திர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோஜகத் இதைப் பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

பில்லி, சூன்யம் அணுகாதிருக்க

பில்லி, சூன்யம் அணுகாதிருக்க பராபிசாரஸமந: து:கபஞ்ஜந காரக லவஸ்த்ருடி: களா காஷ்டா நிமேஷ: கடிமுஹூர்த்தக: இதை 108 முறை கூறி விபூதி அணிந்தால், பிறருடைய ஏவல் சூன்யம் முதலியவை நம்மை ஒன்றும் செய்யாது.

வழக்குகளில் வெற்றி பெற

வழக்குகளில் வெற்றி பெற மேதாத: கீர்த்தித: ஸோக ஹாரீ தௌர்பாக்யநாஸந: ப்ரதிவாதி முகஸ்தம்ப: துஷ்டசித்த ப்ரஸாதந: இதைக் கூறினால் வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகும்.

சுகப்பிரசவம் சாத்தியமாக

சுகப்பிரசவம் சாத்தியமாக ஆபிருப்யகரோ வீர ஸ்ரீப்ரதோ விஜயப்ரத ஸர்வ வஸ்யகரோ கர்ப்ப-தோஷஹா புத்ரபௌத்ரத: இதைப் பாராயணம் செய்தால் சுகப் பிரசவம் ஏற்படும்.

வியாபாரத்தில் லாபம் உண்டாக

வியாபாரத்தில் லாபம் உண்டாக ல÷க்ஷõ லக்ஷ ப்ரதோ லக்ஷ?யோ லயஸ்தோ லட்டுக ப்ரிய: லாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாப க்ருல்லோக விஸ்ருத: இதைப் பலதடவை கூறிவர லாபம் கிடைக்கும்.

மன பயம் நீங்கி தைரியம் உண்டாக

மன பயம் நீங்கி தைரியம் உண்டாக ப்ரூ÷க்ஷபதத்த லக்ஷ?மீக: பர்கோ பத்ரோ பயாபஹ: பகவாந் பக்தி ஸுலபோ பூதிதோ பீதி பூஷண: இதை தினமும் 10 முறை கூற மனதில் பயம் விலகும்.

நோய்கள் நீங்க

நோய்கள் நீங்க நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித: நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய: அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம் பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த; ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம். இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

சிறந்த செல்வம் பெற

சிறந்த செல்வம் பெற தநதாந்யபதிர் த்ந்யோ தநதோ தரணீதர: த்யாநைக ப்ரகடோ த்யேய: த்யாநோ த்யாந பராயண: இதைக் கூறினால் தன தான்யங்கள் பெருகி நன்மை உண்டாகும்.

கல்வியில் மேன்மை பெற

கல்வியில் மேன்மை பெற ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந: ஸ்ரீநிகேதந: குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர: இதைக் கூறினால் கல்வி வளரும்.

இன்பமாய் வாழ

இன்பமாய் வாழ அநந்தாநந்த ஸுகத: ஸுமங்கள ஸுமங்கள: இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித: ஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய: காமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித: இதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

நாகதோஷம் நீங்கி, குழந்தைப்பேறு உண்டாக

நாகதோஷம் நீங்கி, குழந்தைப்பேறு உண்டாக ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரந்நமௌளிர் நிரங்குஸ: ஸர்ப்பஹார கடீஸூத்ர: ஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந் ஸர்ப்பகோடீர கடக: ஸர்ப்ப க்ரைவேயகாங்கத: ஸர்ப்ப க÷க்ஷõதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக: இதைக் கூறினால் குழந்தைப் பேறு உண்டாகும்.

சகல காரிய சித்திக்கான எளிய முறை:

சகல காரிய சித்திக்கான எளிய முறை: செய்யும் காரியங்களில் தடைகள் விலக மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந; இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும். செய்யும் காரியங்களில் தடைகள் விலக மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந; இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.

சர்வ வித்யா கணபதி மந்திரம்

சர்வ வித்யா கணபதி மந்திரம் தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும். ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும். ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா

லட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

லட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

விநாயகர் காயத்திரி ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி: ப்ரசோதயாத்

விநாயகர் காயத்திரி ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி: ப்ரசோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி: ப்ரசோதயாத்

சக்தி விநாயக மந்திரம்

சக்தி விநாயக மந்திரம் ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:

வ்ராத கணபதி மந்திரம்

வ்ராத கணபதி மந்திரம் ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய வரத மூர்த்தயே நமோ நம:
தன ஆகர்ஷண கணபதி மந்திரம் ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா

வல்லப மஹா கணபதி மந்திரம்

வல்லப மஹா கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
ஓம் நமோ நாராயணாய ஓம் என்பது ஓரெழுத்தாகவும், நம என்பது இரண்டெழுத்தாகவும், நாராயணாய என்பது ஐந்தெழுத்தாகவும் ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷரம் எனப்படும். இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். தீமைகள், துன்பங்கள் தொடராது. முக வசீகரம் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் கிட்டும். காலையில் இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகா பாதகங்கள், உப பாதகங்களிலிருந்து விடுபடுகிறான். எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான். மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை. குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம் நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும் நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

3 September 2012

முதல் பக்கம்கோயில் சிறப்பு வீடியோஐயப்ப தரிசனம்சிறப்பு கோயில்கள்புள்ளி விபரம்English » Press Ctrl+g to toggle between English and Tamil மேம்படுத்தபட்ட தேடல் >> இன்று எப்படி?  108 திவ்ய தேசம் 274-சிவாலயம் விஷ்ணு கோயில் சிவன் கோயில் 12 ஜோதிர் லிங்கம் விநாயகர் கோயில் அம்மன் கோயில் சக்தி பீடங்கள் முருகன் கோயில் அறுபடைவீடு நவக்கிரக கோயில் 27 நட்சத்திர கோயில் பிற கோயில் தனியார் கோயில் கோயில் முகவரிகள் வெளிநாட்டு கோயில் வீடியோ சிறப்பு வீடியோ ஐயப்ப தரிசனம் வழிபாடு காந்தி - சுய சரிதை பாரதியார் கவிதைகள்  பஞ்சாங்கம் 2012-1318 புராணங்கள் உபநிஷதம்4000 திவ்விய பிரபந்தம்ஐம்பெரும் காப்பியம்முருகன் பாமாலைசிவ ஆகமகுறிப்புகள்!64 சிவ வடிவங்கள் ஆன்மீக வகுப்பறை 64 திருவிளையாடல் துளிகள்புராணங்கள்மகான்கள்பிரபலங்கள்இறைவழிபாடுசுப முகூர்த்த நாட்கள்விரத நாட்கள்ஹோமங்கள்வாஸ்து நாட்கள்கரி நாள் பக்தி கதைகள்ஆலயங்களை சேர்க்கஆன்மிக சிந்தனைகள்காலண்டர்இன்றைய நாள்பலன்இ-ஆன்மீக மலர் 200 வருட காலண்டர் யோகாசனம்  முதல் பக்கம்> இறைவழிபாடு> காயத்திரி மந்திரம் காயத்திரி மந்திரம் காயத்திரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும். ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத் அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும். இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது. காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும். மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும். காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும். தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.  தினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்