youtube

15 May 2014

தனதாயட்சிணி தேவி

தனதாயட்சிணி தேவி

இந்த யட்சிணி தேவி பாற்கடல் கடையும் போது லட்சுமி தேவி உடன் வந்தனர்.  பகவான் விஷ்ணுவின் மகச்சிறந்த பணியாள்.விஷ்ணு பக்த்தர்கள் பகவனை உபாசனை சரணம் அடையும் போது .பக்த்தர்கள் பக்தியாள் மனம் உருகிய பகவான் என் பக்த்தர்களுக்கு வேண்டிய பொன் ,பொருள் ஐஸ்வரியம்,தைமறைமுகமாக தந்துவிட்டுவா என கட்டளை இடுவார்.இந்த தேவி கட்டளையை எற்று பக்த்தர்களுக்கு பொன் பொருள் வழங்கும். இந்த தனதா யட்சிணி தேவி அம்சம் கருந்துளசி ஆகும். இந்த கருந்துளசி முறை  படி காப்பு கட்டி நாள் மந்திர உச்சாடானம் செய்து வடக்கு போகும் வேர் எடுத்து யட்சிணி தேவி மந்திரகட்டால் கட்டி  ஒரு சிலை வைத்து அடைத்து வங்குபவர் பெயரில் வாக்கு கொடுத்து பல வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்றோம். மலேசியநாட்டை சேர்ந்த கோபிநாதன் இந்த யட்சிணி தேவியை எங்களிடம் வாங்கி உள்ளார் .இந்த தேவி வந்த ஒரு வருடதில் சொந்த தொழில் அபரிவிதமான லாபம் அடைந்து கார், பங்களா, நிலம்,எஸ்டேட், வாங்கிஉள்ளார்.சர்வ ஜஸ்வர்யங்களையும் தரக்கூடியது.             குடும்பத்தில் ஏற்பட்ட சகல சாபம் நிவர்த்தி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற, நல்ல பொருள் வளம் ஏற்பட, அதிர்ஷடம், லட்சுமி கடாட்சம், சுகபோகம் பெற, தொழிலில் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க, பணத்தினால் வீடு கட்டுவது பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நீக்கி வீடு கட்டி முடித்து, சகல சௌபாக்கியங்களும் பெற்று சுகபோக வாழ்க்கை நடத்த பயன்படும் னம் இதுவே. சொந்ததொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மிக முக்கியமாக பயன்படும்தனம் தர வல்லது. அஷ்டமாசித்துக்கள் கைவர பயன்படுத்தலாம். சகல காரியங்களிலும் வெற்றியை தரவல்லது  எப்படிப்பட்ட கிரஹ கோளாறுகள், தசாபுத்தி கோளாறுகள், கிரக பலஹீனம் இவற்றை நீக்கி வாழ்க்கையில் முன்னேற சக்தி தரக்கூடியது.  கிரகத்தினால் ஏற்படும் தொழில் நஷ்டம் வியாபார மந்தம் சரி செய்ய உகந்தது. தசாபுக்தி, கிரக வக்ரம் நீக்கி வாழ்வில் மேன்மை தரவல்லது

No comments: