youtube

15 May 2014

மதனமேகலை யட்சிணி தேவி

மதனமேகலை யட்சிணி தேவி

ஓம் ஹ்ரீம் மதன மேகலாயை ஸ்வாஹா
இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம்48 நாள் உச்சாடனம் செய்ய வேண்டும் நடுநிசியில் இலுப்பை மரத்தடியில் இருந்து உச்சாடனம் செய்தால் தேவி பிரசன்னமாகும் . இது அஞ்சனம் பார்க்க உதவும்.எல்லாவிதம் அஞ்சனம் இதை கொண்டு பார்க்கலாம்

No comments: