youtube

15 May 2014

சித்துவிளையாட்டு ஜாலம்திற்கு பைரவ சோடகம்

சித்துவிளையாட்டு ஜாலம்திற்கு  பைரவ சோடகம்
சித்துவிளையாட்டு ஜாலம்திற்கு  பைரவ சோடகம்
மூல மந்திரம்
ஓம் ஹ்ரீம் நமோ பைரவாய ஸ்வாஹ
இந்த மந்திரத்தை முறை உச்சாடானம் செய்ய சித்துயாகும்
வில்வம், சர்க்கரை,பொங்கள், பால் வாடை,அதிரசம்,தேங்காய்,இவைகளை வைத்து தீபதூபம் கட்டவேண்டும் 1லச்சம் உரு வீதம்48 நாள் செய்ய சித்துயாகும்.அதன்பின்பு அரசங்குச்சியைக் கொண்டு நெய்யில் நனைத்து ஓமம் செய்ய வேண்டும். நெய்யில்நவதானியம் கலந்து செய்ய வேண்டும். அதன் பின்பு பிரயோகம் செய்யலாம். ஒரு கூடையின் மேல் ஒரு துணியில் மூடி வைத்து மேற்கொண்ட மந்திரத்தை வீதம் உருவு கொடுத்தல் தண்ணீர் தெளித்தால் ,அந்த கூடை நிறை தானியம் வரும்.பழம்,பொருள்,நாம் நினைக்கும் பொருள் அனைத்தும் வரும்

No comments: