youtube

1 February 2015

வசிய மூலிகை வேர்


வசிய மூலிகை வேர்

அத்தி வேரை குழைத்துநெற்றில் திலகமிட்டு கொண்டால் ஒருவர் பார்த்த மாத்திரத்திலே எல்லோருக்கும் பிரியமாக ஆவார்.

இதை வெற்றில் சாப்பிட்டால் உலகமே வசமாகும்

ஓம் நமசிவாய என்று லச்சம் உரு ஜெபிக்க வேண்டும்

அரகன்.உருவம் ஆக ஜாலம்


அரகன்.உருவம் ஆக ஜாலம் –வித்தை

ஒருவர் வெள்ளைக்குன்றி மணி இலையை தின்னவும்.பிறகு அஞ்சில் விதை தைலத்தைத்  தனது உடம்பில் பூசிகொண்டால் அவர் அரகன்.உருவம் போல் தென்படுவார்

வசிய திலகம் செய் முறை


வசிய திலகம் செய் முறை

கற்றாளை வேரை கொண்டு வந்து அதில்  சிவமூலிகை விதையை கலந்து அரைக்கவும்.அதை நெற்றியில் இட்டுகொண்டால் உலக வசிகரமாகும்

ஓம் நமசிவாய நமக லட்சம் உரு ஜெபிக்க வேண்டும்

சூதாட்டத்தில் வெல்லும் ஜாலம்


சூதாட்டத்தில் வெல்லும் ஜாலம்

பூச நட்சத்திரத்தில் வெள்ளைக் குன்றிமணி வேரை வலது கையில் கட்டிக் கொண்டால் சூதாட்டத்தில் வெல்லலாம்

சவம் பிழைக்ககும் ஜாலம் –வித்தை


சவம் பிழைக்ககும் ஜாலம் –வித்தை

ஒரு சவத்தின் வாயில் ஒரு துளி இந்த அழிஞ்சில் தைலத்தை விட்டால் அது ஒரு ஜாமம் வரை உயிரோடிருக்கும்..இது சித்தர் வாக்கு


மா விதையில் ஜாலம் - வித்தை

.மா விதையை இந்த அழிஞ்சில் தைலத்தில் நனைத்து மண்னில் புதைதாதல்  சிறிது நேரத்தில் செடி முளைத்து காய் முளைத்து பழம் வரும்


தாமரை மலரும் ஜாலம் - வித்தை

.தாமரை விதையை இந்த அழிஞ்சில் தைலத்தில் நனைத்து அதை ஒரு குளத்தில் போடவும். இதனால் அந்த நேரம் அற்புதமான காட்சி உருவாகும்.அதவாது அந்த விதையில் இருந்து அதேநேரம் தண்டு கிளம்பித் தாமரை மலரும்