தாம்பளத் தகட்டில் நல்லா சுத்தமான குங்குமத்தைபரப்பி அதில் ஊதுவத்தியால் “ஓம்’’ என்ற எழுதி அதனுள் ‘’அம்’’ எழுதவேண்டிய அந்த குங்குமம் யந்திரத்துக்கு சந்தனம் அத்தர் தெளித்து மல்லிகை புஷ்பம் தூவி தாம்பூலம் பழம் சர்க்கரை தேங்காய்யுடைத்து வைத்து ஊதுவத்தி கொளுத்தி வைத்து அதைச் சுற்றி எட்டு இடத்தில எட்டுகட்டி கற்பூரம் கொளுத்தி கிழக்கு முகமாக சுத்த ஆசனத்தில் அமர்த்து ஸ்படிகமணியால்
வங் சிங் வசி வசி
என்று1008 உரு ஜெபிக்கவும்
இதை போல் அமாவாசையில் இருந்து காலை மாலை பெளர்ணமி வரையில் ஜெபித்து பூசித்து வர சித்தியாகும்
இந்த குங்குமம் வெள்ளிடப்பில் பதனம் பண்ணி பூசையில் தினம் 108காலை மாலை ஒரு ஊதுவத்தி கொளுத்தி வைத்து ஜெபித்துக்கொண்டுவரவும்.
வேண்டும் போது மேற்படிமந்திரத்தைச் சொல்லி நெற்றியில் இட்டுகொண்டு போக வியாபாரம் உத்தியோக வசியம் சத்துரு வசியம் முதலியவை உண்டாகும்
No comments:
Post a Comment