youtube

20 July 2014

சிவமந்திரங்கள் ஏற்படும் நன்மைகள்


சிவமந்திரங்கள் ஏற்படும் நன்மைகள்

வநம நமச்சிவாய என்றுஜெபித்தால் தேகசித்தி உண்டாகும்

அங்சிவாய நம என்னும் மந்திரத்தை  ஜெபித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்

ஒங்அங்கிஷ  சிவாநமா என்னும் மந்திரத்தை  ஜெபித்தால் பூமியில் சஞ்சாரம் செய்யலாம்

சிலியும் நம சிவாய என்னும் மந்திரத்தை  ஜெபித்தால்  வசியம் மன்னர்கள் ஆகும்

அங் உங் வங்  சிவாய நம என்னும் மந்திரத்தை  ஜெபித்தால் உடலில் உண்டாகிறுகும்ர்கும்  நோய் தீரும்

ஓம் நமசிவாய நம என்னும் மந்திரத்தை  ஜெபித்தால்  இந்த உலகத்தில் சர்வம் வசியம் ஆகும்

 

கேங் கேங் ஓம் நமச்சிவாயம் என்ற மந்திரத்தை உச்சரித்தால் எல்லோரும் வசியமாவார்கள்

நமசிவாயம் லங்க நமச்சிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும் என்கிறார்

No comments: