யட்சிணி வசியம் முறைகள்
பாடம் 2
. மூச்சு பயிற்சி செய்யாமல் மந்திரம் நாம் எவ்வளைவு
கூறியிருந்தாலும்,அதனால் சித்தி அடைந்திந்தாலும் நாய் நம் அருகில் வந்து
முகர்ந்தால் ,நம் மந்திர சித்திஎல்லாம் eஅது உறிஞ்சிவிடும்.காரணம் நாய் அது
அறியாமலேளே வாசி யோகம் செய்யகூடியாது.நீங்கள்
கவனித்திருப்பீர்கள். நாக்கை தொங்கவிட்டு
மூச்சை விட்டு விட்டு இறப்பை
வாங்கும் ,இதுவும் வாசியகலையே.எனவே நாம் மூச்சு பயிற்சி செய்து மந்திரம் படித்தால் பாதிப்பருக்காது.ஒருதேவரசியம்
தெரிந்து கொள்ளுங்கள்.நாம் பிரணாயமம் நன்கு பயிற்சி பெற்றிருந்தாலும் நம்மை விட சக்தி வாய்த்த வாசியோகி நம்அருகில்
வந்து மூச்சை வேகமாக அவர் இழுத்தாலும் நம் மந்திர வலிமை செய்லிலந்து விடு.ம்.இந்த
துறையில் உள்ளவர்கள் பெம்பாலும் வாசி யோகியாகவே இருப்பாகள்.இதில் நட்பு என
கண்டுகொள்ள முடியாது.எனவே உங்கள் அதுபோல் ஒருவர் சந்திக்க வந்தாலோ அல்லது நீங்கள்
ஒருவரை சந்திக்க சென்றாலோ சுழிமுனை வரும்போது சென்று சந்திப்பை வைத்துக்
கொள்ளுங்கள்.சுழிமுனை எல்லா நேரமும் ஒடும்
என எதிர்ப்பார்க்க ஆரம்பத்தில் முடியாது எனவே ஒடாத நேரத்தில் தவிர்த்து
விடுங்கள்.எப்பொழுதும் காலை 4-30முதல்6மணி வரை மதியம் 12முதல்1-30மனிகுள்ளும்மாலை5-30-6-30 வரைமனிகுள்ளும் சகல மாந்திரீகற்களை .சந்திக்காகதீர்கல்.சக்கி
உள்ளவனுக்கு சக்கி பெருக்கம் அதிகம்
இருகும்.அவன் உங்களுக்கு எதிரியாக இருந்தால்
வாசியாசவல் இழந்தால் உங்கள் மந்திரம் பேய்விடும் கவனம்.எனவே சந்திப்பை
தவிர்க்கவும்.
No comments:
Post a Comment