யார்கிலும் ஒருவன் புதன் அன்று தலை முலுகி துப்புரவாகி உடை அணித்து தனி அறை அல்லதுதனி வீட்டில் மேற்கு முகமாக அமர்ந்து கொண்டு ஊதுவத்தி கொளுத்திவைத்து
“ யா சாக்கியத் தாகிறு மின்குல்லி
ஆபத்தின் பிகுந்சிகி” என்று10008 முறை சொன்னால்
அரபு நாட்டவரை போல் தலையில் ராஜகிரீடம் அணிந்து கொண்டு முகம் சந்திரனை போல் பிரகாசிக்கும் வண்ணம் ஒரு ராக குமாரனை போல் உன்னிடம் தோன்றுவார்கள்.
அப்போது நீங்கள் ஏதும் பேசாமல் எழுந்து நின்று வணக்கம் சொன்னவுடன்
“ஏன் என்னை அழைத்தீர் –உங்கள் நாட்டம் என்ன” என்று வந்தவர் கேட்பார்.
உடனே நீங்கள் எனக்கு ‘’ எந்த பிரச்னைலும தாங்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டவுடன் அவர்கள் கணையாழல் போன்றதொரு மந்திர எழுத்துகள் பொதித்த மோதிரம் ஒன்று உங்களிடம் கொடுப்பார்கள்
அம்மோதிரரத்தை வாங்கிய நீங்கள் கண்ணில் ஒத்திகொண்’’ அம் மோதிரத்தை உள்ள மந்திரத்தை படித்து காண்பியுங்கள் என் கேட்டவுன்
அம் மோதிரத்தை உள்ள மந்திரத்தை படித்து காண்பியுங்கள் என் கேட்டவுன் ;;போய் வாருங்கள் ஐயா நான் கூப்பிடும் போது உதவி செய்யுங்கள் என்று கை கூப்பிய வண்ணம் சொல்லியவுடன் அவர்கள் போய்விடுவார்கள்.
அம் மோதிரத்தை யாருக்கும் காண்பிக்காமல்; சுத்தமிகவும் வைத்து கொள்ளவும்
எப்போதாவது ஒரு நாள் எதாவது காரியத்திற்கு அவரை கூப்பிடும் போது நினைத்தால் அம் மோதிரத்தை கையில் வைத்து கொண்டு அம் மந்திரத்தை 7முறை ஓதினால் உடனே வந்து உங்கள் முன் வருவார்கள்
தாங்கள் தங்கள் காரியங்கள் நிறைவேற்றிகொள்ளவும்
No comments:
Post a Comment