சசி தேவி அப்ஸரஸ் மந்திரம்
ஓம் சசிதேவி ஆகச்ச ஸ்வாஹா
செயல் முறை
இம் மந்திரத்தை மலை முகடு மீமர்ந்து 1 லச்சம் தடவை ஜபம் செய்யவும்.பிறகு சித்தியாகும்
இதை பெளர்ணமி நாளன்று தனது பொருளாதார நிலையை அனுசரித்து நெய் தீபம் ஏற்றி இரவு முழுவதும் ஜெபம் செய்யவும் விடியற்காலையில் கட்டாயம் தேவி தோன்றுவாள்
தேவி தானே நேரில் தோன்றியது சந்தன அர்க்யம் விடவும் அப்போது அவள் பேசத் தொடங்குவாள். அப்போது ஸாதகர் நீ எனது மனைவியாக ஆக வேண்டும் என்று சொல்லவும்.அப்போது தேவி பணம் ரசம் தருவார்கள் இதனால் சாதகர் 1000 வருஷம் வரை இருப்பர்கள்
· சசி தேவி அப்ஸரஸ் மந்திரம் www.sathuragiriherbarium.com
▶ Show quoted text
தேவி தானே நேரில் தோன்றியது சந்தன அர்க்யம் விடவும் அப்போது அவள் பேசத் தொடங்குவாள். அப்போது ஸாதகர் நீ எனது மனைவியாக ஆக வேண்டும் என்று சொல்லவும்.அப்போது தேவி பணம் ரசம் தருவார்கள் இதனால் சாதகர் 1000 வருஷம் வரை இருப்பர்கள் www.sathuragiriherbarium.com
No comments:
Post a Comment