தீபிகா யட்சிணி தேவி மூல மந்திரம் மூலமந்திரத்தை சொல்கிறேன்கேள்
ஓம் ஹ் ரீ ம் ஹம் நமோ பகவதி தீ பிகா ஜோதி சொ ரூ பி ஆக ச் ச ஆக ச் ச
ஹ்ரீ ம் ஓம் ஸ்வாஹா என்று 1008 உரு செபிக்க சித்தியாகும்
வெத்திலைபாக்கு,தேங்காய்,பழம்
முதலியன படைத்து கற்பூரம்,சாம்பிராணி காட்டி
ருத்திராச்சமாலையை கையில் ஏந்தி மனஓர்நிலையோடு
பூஜைக்குத் தேவையானவை :
மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.
நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.
பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை 1008 உரு செபிக்க

No comments:
Post a Comment