youtube

4 April 2014

யட்சிணி தேவி வரலாறு

யட்சிணி தேவி வரலாறு யட்சிணி தேவி என்பது ஆதிபராசக்தி அம்சம் ஆகும் .பரம்மத்துமா என்பது சிவன் விஷ்ணு பிரம்மன் சரஸ்வதி லட்சுமி பார்வதி முருகன்,விநாயகர் தெய்வங்கள் ஆகும். பரமாத்துமாதெய்வங்கள் நம்மிடம் பேசமாட்டர்கள். ஜீவத்துமாக்கள் தேவி, காளிதேவி ,கருப்பசாமி, மாடன் ,கைக்கருப்பு ,குறளி,குட்டிசாதன்,நம்மிடம் பேசுவார்கள் ஒவ்வெரு பரமாத்துமாக் சில யட்சிணிதேவி ,கருப்பசாமி மாடன் இருபார்கள் நாம் இந்த ஜென்மத்தில் ஒரு பரமாத்துமா கோவில் பூஜை அல்லது பணிவடைசெய்தால் அடுத்த ஜென்மத்தில் நாம் ஒரு யட்சிணிதேவிஅல்லதுகருப்பசாமி அந்தஸ்து பெறமுடியும்.நாம் தேவதைகளை சித்துசெய்யும் பொழுது நாம் பால்,பழம்,உண்ணவேண்டும்

No comments: