நமசிவாயத்தின் பொருள்
ந - திரோத மலம்
ம - ஆணவ மலம்
சி - சிவம்
வா - திருவருள்
ய - ஆன்மா
'ய' காரமான 'ஆன்மா'
'ந' காரமான 'திரோத மலத்தினலே'
'ம' காரமான ' ஆணவ மலத்தை' அழித்து
'வா' என்ற 'திருவருள்' துணை கொண்டு
சிவத்தை அடைய வேண்டும்
ம - ஆணவ மலம்
சி - சிவம்
வா - திருவருள்
ய - ஆன்மா
'ய' காரமான 'ஆன்மா'
'ந' காரமான 'திரோத மலத்தினலே'
'ம' காரமான ' ஆணவ மலத்தை' அழித்து
'வா' என்ற 'திருவருள்' துணை கொண்டு
சிவத்தை அடைய வேண்டும்
No comments:
Post a Comment