அன்னை ஸ்ரீரேணுகாதேவி சுக்கிரன்பகவான் அம்சம்
உடையவர்கள்.அன்னை மகிமை உலகரிய செய்வதே எனது நோக்கம். அன்னையை நாம் உபாசனை செய்தால்
நமக்கு பணம் பற்றாக்குறை நமக்கு கிடையாது. சென்னை உள்ள அன்னையின் கோவில் உள்ளது. தினம்
காலையில் வட்டி தொழில்,நகைஅடகுதொழில் செய்யும்.மார்வாடிகடைக்கரார் .இந்த அன்னை
கோவில் முன்புகடை சாவி வைத்தவணங்கி பின்பு தான் தொழில் தொடங்குவர்.
No comments:
Post a Comment