சொர்ன மோகனம்
1.ஊமத்தை
2.மருதன்
3.நன்னாரி
4.மருளுமத்தன்
இவைகளை வேரை சரிசமஎடை எடுத்து இடித்து வஸ்திரகாயங்கள்
செய்து வெள்ளுமத்தன் தைலத்தில் ஒருஜாமம் அரைத்து அதனுடன் கோரோசனை புனுகு சந்தனம்
அத்தர் சேர்த்து நெய் குழப்பி திலர்தமிட சொர்ன மோகனம்மாகும். இதற்கு இலட்சுமி
மோகனம் ஆகும்
No comments:
Post a Comment