தேங்காய் சுழலும் ஜாலம்
நீலமேகசுவாமி உபாசனை
தர்பாசனத்தின் மீது கிழக்குமுகம் நோக்கி அமர்ந்து
மூலமந்திரம்
ஓம் அவ்வும் கிலியும் செளவும் கிலியும் ஓம் காயாம்பு மேனியா ஓம் கரிமுகில் வண்ணா ஓம் நீல மேக சாமள சம்பன்னா அடியேன் மீது அன்பு கூர்ந்து அருள் புரிவாய் வா வா சுவஹா என்று தினம் 1008உரு வீதம் ஒரு மண்டலம் பூசித்து ஜெபிக்க சித்துயாகும். பிறகு ஒருதேங்காய் எடுத்து இந்த மந்திரத்தை11தடவை ஜெபிக்க தேங்காய்
சுழலும்
No comments:
Post a Comment