youtube

31 May 2014

சர்ப்ப வசியம்

சர்ப்ப வசியம்

1.அவுரி

2.ஆடையொட்டி

3.காரியசொரேரி

4.சிறுகீரை

5.சிகப்பு நாய்ருவி

6.தும்பைவேர்

7.பொற்றலைக் கையான்

8.பொற்கொடி

9.நிலம்புரண்டி

இவைகளை சமஎடையாக எடுத்து புற்றுத் தேனால் அரைத்து நெற்றீ  திலர்தமிட்டுச் செல்ல,சர்ப்பங்கள் வசியமாகி படமெடுத்தாடும்

மூலமந்திரம் அஞ்சனாதேவி மந்திரம்

No comments: