போகர் சித்தர்அருளிய.தொலை நோக்கி அஞ்சனம் மை
ஆடு தீண்டாப்பாளை ,காக்கை நெஞ்சுக் குழியும் ,அதன் பிச்சு ,சிறுகீரை,செம்போத்து,குரங்கு மண்டை இவைகளை பசு நெய் அரைத்து மைபோல் செய்து
மூலமந்திரம்
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் உவ்வும் சுவாஹா,அஞ்சனாதேவி அருள் தர ரா ரா என10008 உரு கொடுக்க சித்துஆகும் மை உயிர் பெரும் வெற்றீ இலையில் மை தடவி பார்த்தால் தூரத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் தெளிவாகத் தெரியும்
No comments:
Post a Comment