வசியகருப்பு செய்முறைகள்
வசியகருப்பு செய்முறைகள்
1.இரட்டைவால் அரணை1
2.தேவாங்குமை
3.பச்சோந்திகண்2
4.புணுகு ஜவ் வது கோரோசனம் அரைத்து
மை பூஜை செய்க .
மூல மந்திதரம்
ஓம் நமசிவாய நாமாக 1008வீ தம் 21ஜெபம் செய்க
பயன்கள்
சிலர் எவ்வளவு புகழில் இருந்தாலும் பணப்பற்றாக்குறை இருக்கும். இப்படி இருப்பவர்கள் தனவஸ்யம், முக வஸ்யம், பெற்று வாழ்வில் முன்னேற இதனை பயன்படுத்தலாம். ஜன வசீகரத்தை கொடுக்கும் இந்த அஞ்சனம் அரசியலில் புகழ்பெற, சினிமா துறையில் வெற்றி பெற, பொது வாழ்வில் இருப்பவர்கள் புகழ் பெற பெரிய அலுவலகங்கள், ஹோட்டல்கள் நடத்துபவர்கள் பெரும் வெற்றிகளை பெற இதனை பயன்படுத்தலாம். சூரியனை போல் பிரகாசமாக இருப்பார்கள். சகல சக்திகளை தரவல்லது. எப்படிபட்ட எதிரிகளை வஸ்யப்படுத்தி விடலாம். ஞானம், சித்தி கிடைக்க பயன்படுத்தலாம். ஜோதிடர்கள், மந்திரம் உச்சரிப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். மந்திர சித்தி கிடைக்கும். தனம் தர வல்லது. அஷ்டமாசித்துக்கள் கைவர பயன்படுத்தலாம். சகல காரியங்களிலும் வெற்றியை தரவல்லது

No comments:
Post a Comment