youtube

13 October 2014

சக்காதேவி யட்சிணி பூஜைகள்


சக்காதேவி யட்சிணி பூஜைகள்
ஓம் கணபதி ஸ்ரீயும், ஐயும்,கிலியும்
சவ்வும்,ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய
வாவா நான் நினைக்கும் சகல காரியமும்   பலிதமுடைய என் வசமாக நம சிவக
11 முறை உரு ஜெபிக்க
 பிரம்மா சூத்திரமந்திரம்  ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும் 11முறை  
பூஜை மற்றும் மூலமந்திரம்
ஓம் அறீம் ஸ்ரீம் கிறீம் கிலியும் சவ்வும் மவ்வும் அவ்வும் ஐயும் சுவாக சக்க தேவி தாயே சித்தியாகும் அருள் ராரா
இந்த மந்திரத்தை 108 விதம் ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்
இந்த தேவி முக்காலம் சொல்லும்

No comments: