செய்வினை,ஏவல் ,பில்லி, சூனியம்,கிரகதோஷம் போக்கும் முறை
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் க்லெளம் கம் கணபதயே வரவரத ஸ்ர்வ
ஜனம்மே வசமானய ஸ்வாஹ
இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்
ஓம் கம் கணபதேயே நம; ஓம் நமோ குரு வாழ்க குருவே துணை
ஓம் பகவதி ஈஸ்வரி எனரே தேகத்தில் பஞ்சாட்சர மூர்த்திக்
காவல், கைகளில் அம்பிகை மகேஷ்வரி சாமுண்டிஸ்வரி காவல் என்றே ,சிரசு முதல் பாதங்கள்
வரை ஓம் என்ற அட்சரமும் ,காதில் வீரபத்ர தேவரும்,நவதுவாரத்தில் நவகிரகங்கள்
என்னைச் சுற்றி கால பைரவனும் காத்து ரட்சிக்க சுவாக இந்த மந்திரத்தை 1008முறை உரு ஜெபிக்க சித்தியாகும் நன்கு சித்தியான பின்பு இந்த
மந்திரத்தை
கையில் விபூதி வைத்துக்கொண்டு 11முறை கூறி பிறர் உடலை சுற்றி விபூதி போட வேண்டும். செய்வினை,ஏவல்
,பில்லி, சூனியம்,கிரகதோஷம் போக்கும்
No comments:
Post a Comment