ஒரு திங்கக்கிழமை நாளில் உடல் மன சுத்தியுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு மனதை ஒரு நிலை படுத்தி மந்திரத்தை செபிக்க வேண்டும்.
நிவேதனம்:
பால் , பழம், சக்கரை பொங்கல் , தேங்காய் , வெற்றிலை, பாக்கு . முதலியன .
"ஓம் ரீ ரீ ரீ ரா ரா ரா டிங் டிங் டிங் டிங் "
என்று 1008 முறை செபிக்க சித்தி ஆகும்.
இதன் நன்மை:
லடமுனியை
வசியம் செய்தவரை கண்டால் உலகில் உள்ள பேய் , பிசாசு , பூதம் எல்லாம்
அடங்கி போய் விடும். 64 சித்துகளும் சித்தி ஆகும் .
-அகத்தியர் மாந்திரிக காவியம்
குறிப்பு:
எந்த ஒரு தேவதையும்
அதற்குரிய சக்கரமும் , மூலிகை , மை, இருந்தால் மட்டுமே சித்தி பெற
முடியும். இல்லை என்றால் பலன் கிடைக்காது .

No comments:
Post a Comment