வேதாள மந்திரம் பூஜைமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் க்லெளம் கம் கணபதயே வரவரத ஸ்ர்வ
ஜனம்மே வசமானய ஸ்வாஹ
இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்
ஒம் கணபதி ஸ்ரீயும், ஐயும்,கிலியும்
சவ்வும்,ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய
வாவா நான் நினைக்கும் சகல காரியமும்
பலிதமுடைய என் வசமாக நம சிவக
11 முறை உரு ஜெபிக்க
ஓம் பதாகையும்
விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம்
மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும் 11முறை
உடற்க்கட்டுக்கான பூஜை மந்திரம்
ஓம் கம் கணபதேயே நம; ஓம் நமோ குரு வாழ்க குருவே துணை
ஓம் பகவதி ஈஸ்வரி எனரே தேகத்தில் பஞ்சாட்சர மூர்த்திக்
காவல், கைகளில் அம்பிகை மகேஷ்வரி சாமுண்டிஸ்வரி காவல் என்றே ,சிரசு முதல் பாதங்கள்
வரை ஓம் என்ற அட்சரமும் ,காதில் வீரபத்ர தேவரும்,நவதுவாரத்தில் நவகிரகங்கள்
என்னைச் சுற்றி கால பைரவனும் காத்து ரட்சிக்க சுவாக
கையில் விபூதி வைத்துக்கொண்டு 11முறை கூறி உடலை சுற்றி விபூதி போட வேண்டும்
மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வங் யம் கிலியும் வேதாள என்பங்கில் நீ வா வா
இந்த மந்திரத்தை 1008முறை உரு ஜெபிக்க வேண்டும்.வேதாளம் நாம் முன்னே வந்து நிற்கும்.
No comments:
Post a Comment