youtube

13 October 2014

நாராயணி யட்சிணி தேவி பூஜைமுறைகள்


நாராயணி யட்சிணி தேவி பூஜைமுறைகள்
ஓம் கணபதி ஸ்ரீயும், ஐயும்,கிலியும்
சவ்வும்,ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய
வாவா நான் நினைக்கும் சகல காரியமும்  
பலிதமுடைய என் வசமாக நம சிவக
11 முறை உரு ஜெபிக்க
  ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும் 11முறை  
பூஜை மற்றும் மூலமந்திரம்
ஓம் ஐயும் நவ்வும் மவ்வும் ரா ரா அறிம் ஸ்ரீம் வவ்வும் சிங் கிலியும் ஆயி நாராயணி மகோன்மணி தாயே நீ ரா ரா
இந்த யட்சிணி தேவி திருமால்லுக்கு சேவை செய்ய கூடிய யட்சிணிதேவி ஆகும். நாம் இந்த யட்சிணி தேவி உபாசனை செய்யும் போது நாம் உடலில் உயிர் பிரியும் போது இந்த தாய் நம்மை திருமால்லுக்கு சேவை செய்ய அழைத்து செல்லும்

No comments: