youtube

13 October 2014

திரிபுரை யட்சிணி தேவி வசியபூஜைமுறைகள்


திரிபுரை யட்சிணி தேவி வசியபூஜைமுறைகள் 
ஓம் கணபதி ஸ்ரீயும், ஐயும்,கிலியும்
சவ்வும்,ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய
வாவா நான் நினைக்கும் சகல காரியமும்  
பலிதமுடைய என் வசமாக நம சிவக
11 முறை உரு ஜெபிக்க
  ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும் 11முறை  
பூஜை மற்றும் மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் சிரியும் சிங் ஐய்யும் ஸ்ரீம் சிரியும் கிலியும் சவ்வும் ஊம் ஆம் திரிபுரை யே நீ ரா ரா வந்தருவாய் தாயே
என்னும் மந்திரத்தை 1008 முறை உபாசனனை செய்க இந்த தேவி வேண்டும் வரம் தருவாள்

நிவேதனம்
பால்,பழம்,,சுண்டல் ,தேங்காய்  வைக்க வேண்டும்.

Post a Comment