வணக்கம்
நம்பிக்கையே வாழ்க்கை
வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் வைத்து வழிபாடு செய்ய சிறப்பான பலன்கள் கிடைக்கும்
வலம்புரி விநாயகர் வைத்து வழிபட செல்வ நிலை உயரும் செழிப்பான வாழ்க்கையை அருளக்கூடியவர்
இடம்புரி விநாயகர் வைத்து வழிபட வினைகளை தீர்க்கக் கூடியவர் என சிற்ப சாஸ்திரம் சொல்கிறது
இடம்புரி விநாயகர் தீய சக்திகளை அழிக்க கூடியவர் திருஷ்டி, வாஸ்து குறைந்த வீட்டில் வைத்து வழிபட இடம்புரி விநாயகராக இருந்தால் சிறப்பு
ஒரு ரூபாய் நாணயம் ஒன்பது வைத்து அதன்மேல் வெள்ளெருக்கு விநாயகர் வைத்து அருகம்புல் மாலை அணிவித்து விநாயகர் காயத்ரி சொல்லிவர நமது வீட்டில் நல்லது மட்டுமே நடக்கும்
#விநாயகர்_காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய

No comments:
Post a Comment