தருமத்தின் வடிவமாய் திகழும் நந்திதேவர் பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். பிரமன், இந்திரன், திருமால் மற்றும் முனிவர்களால் போற்றி துதிக்கப்படுபவர். நந்தி தேவரிடம் கீழ்க்கண்ட சுலோகத்தை பக்தியுடனும், வணக்கத்துடனும் கூறி செல்லும் போது அளவிலாது மகிழ்வு கொண்டு அருள்வார்.
நந்திகேசி மஹாயாக
சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம்
அனுக்ராம் தாதுமாஹஸ!!
என்று போற்றிய பிறகே, சிவனை வழிபடுதல் வேண்டும்.
No comments:
Post a Comment