ஸ்ரீபண்டார யட்சிணிதேவி
அன்னை சக்தியின் அம்ஸம்மான இந்த தேவதை மேஷம் ராசி பரணிநட்சத்திரம்
தில் அவதரித்தார்கள்.
அருள்வாக்கு,
ஜோதிடம்,பிரச்சனம்,வாஸ்து முதலிய தொழில் வளர்ச்சிக்கு பயன்படுகின்றன
நாம் கேக்கும் நேரத்தில், உணவு, பலகாரம், இனிப்பு வகைகள் தருவார்கள்.செல்வம்
வளம் மலை போல் பெருகும்.
இந்த தேவதையை நாம் சித்தி
செய்தல் நம்மிடம் முக்காலம் நமக்கு உணர்த்தும்.
இந்த தேவதை 11 நாள் மிக எளிதாக சித்து செய்துகொல்லாம்
எங்கள் ஆலயத்தில் பிரனபிரிதிச்டை செய்து விரதம் இருந்து கையால்
யந்திரம் வரைந்து உங்களுக்கு வழங்கபடுகின்றன.
யட்சிணி தேவதை தெய்வ ஆகர்சணாம் அஞ்சனம் மை உடன் வழங்கப்படும்.
தேவதையை முறையாக ஆவகணம் செய்து மந்திர உரு ஜெபித்து பாவையாக
வழங்கப்படும்
நாம் முறையாக பூஜை செய்து வந்தால் இந்த தேவியை நாம் சித்து செய்து
கொள்ளலாம்.
No comments:
Post a Comment