youtube

15 February 2016

ஸ்ரீ சாமுண்ட யட்சிணிதேவி

ஸ்ரீ சாமுண்ட யட்சிணிதேவி
அன்னை ஸ்ரீ துர்க்காதேவி அம்ஸம்மான இந்த தேவதை  மீருகசீரிஷம்   நட்சத்திரம் ரிஷபம்ராசி தில் அவதரித்தார்கள்.
நாம் தேவையான சமயத்தில் உணவு கொண்டுவந்து தருவார்கள்
இவர்கள் கறி,மஞ்சள்சளில் வைத்து வழிபட வேண்டும்
இவர்கள் கரிமஞ்சள்  மூலிகை செடி வாசம் செய்வார்கள்
குங்கிலிய புகை தூபம் மிக பிடித்தமான வாசனை தினமும் பூஜையில் குங்கிலிய புகையை பயன்படுத்த வேண்டும்.

செல்வம் வளம் மலை போல் பெருகும்.

இந்த  தேவதையை நாம் சித்தி செய்தல் நம்மிடம் முக்காலம் நமக்கு உணர்த்தும்.
இந்த தேவதை 48 நாள் மிக எளிதாக சித்து செய்துகொல்லாம்
எங்கள் ஆலயத்தில் பிரனபிரிதிச்டை செய்து விரதம் இருந்து கையால் யந்திரம் வரைந்து உங்களுக்கு வழங்கபடுகின்றன.
யட்சிணி தேவதை தெய்வ ஆகர்சணாம் அஞ்சனம் மை உடன் வழங்கப்படும்.
தேவதையை முறையாக ஆவகணம் செய்து மந்திர உரு ஜெபித்து பாவையாக வழங்கப்படும்
நாம் முறையாக பூஜை செய்து வந்தால் இந்த தேவியை நாம் சித்து செய்து கொள்ளலாம்.

No comments: