youtube

20 February 2016

வேங்கடாசலபதி துதிப்பாடல்

வேங்கடாசலபதி துதிப்பாடல்

வேங்கடாசலபதி துதிப்பாடல்     அலர்மேல் மங்கை யுறைமார் பனே அ மரர்க்கு அரசே
நிலமேல் மாமலை யில் நின்று எல்லோர்க்கும் அருள்பவனே
பலகல் வியையளித் துபுலவராய்ஆக் குபவனே
கலியு கவரத வாழ்க நீ வேங்க டவாஎம்மானே.

அமர ரும்நர ரும்முனி வரும் வணங்குபவரே
இமயோ ரும் புவி யோரும் வந்தென்றும் வணங்குபவரே
யமன்அசன் வந்துன்னை என்றும் மலரால் போற்றுபவரே
சமம்தரும் விருடகி ரீசவேங் கடவா எம்மானே.

No comments: